நடிகர் சரவணன் மீது அவரது மனைவி பரபரப்பு புகார்..!
தனது நகைகளை விற்று வாங்கிய வீட்டை விட்டு வெளியே போக சொல்லி நடிகர் சரவணன் மிரட்டி வருவதாக அவரது மனைவி தலைமை செயலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். நடிகர் சரவணன் மனைவியாக சூர்யா முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் தன்னுடைய சம்பாதித்தியில் வாழ்ந்த சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பணம் கிடைத்த பிறகு வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





