--- --:--:-- --

தென் கிழக்கு வங்க கடலில் நிலவிய தீவிர சூறாவளிப்புயல்..!

5

தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய தீவிர சூறாவளி புயல் மிக தீவிரப்புயலாக வலுப்பெற்றது. இன்று காலை 5.30 மணிக்கு மிக தீவிரப்புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon