ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு..மரத்தில் விழுந்து நொறுங்கி ஒருவர் பலி..!
நேபாளத்தில் தரையிறங்கும் பொழுது தனியார் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் போது விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





