மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டு கொலை..!
மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
நில தகராறு காரணமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





