--- --:--:-- --

திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு..!

1

திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மற்றொரு தொழிலாளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

 

கொங்கு முக்கிய சாலையில் கட்டடப்பணி மேற்கொண்டிருந்த பொழுது ராமமூர்த்தி மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மற்றொரு தொழிலாளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon