--- --:--:-- --

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரதமர்

3

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவாக பேசியுள்ளார். தீவிரவாதத்தை ஆதரிக்கும் சக்திகளை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

 

தீவிரவாதம் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிப்படுத்துகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தை தான் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது என தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon