--- --:--:-- --

10 நிமிடத்தில் ஆட்டோ ஓட்டுனரை தத்துரூபமாக வரைந்த பெண் பயணி..!

7

ட்டோவில் பயணித்த பெண் பயணி ஒருவர் ஆட்டோ ஓட்டுனரை சத்ருபமாக வரைந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்று வருகிறது; ஆட்டோவில் பெண் பயணி ஒருவர் பயணித்துள்ளார்.

 

அவர் தன் ஓவியத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக முழுவதுமாக வரைந்து அவருக்கு அதை காண்பிக்கும் பொழுது அவர் அதனை பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திகைத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon