கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்..!
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கர்நாடக சட்டப்பேரவையில் பதவி காலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை தெரிவித்தது காங்கிரஸ் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களில் வெற்றி 111 இடங்களில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது.
மொத்தம் உள்ள தொகுதிகளில் 124 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.






