அஜித் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்..!
நடிகர் அஜித் தந்தை சுப்ரமணியன் வயது மூப்பால் காலமான நிலையில் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் பதிவில் தந்தையை இழந்துவாடும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





