--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

7

கிராம நிர்வாக அதிகாரி இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. 2020 ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.

 

Right Menu Icon