--- --:--:-- --

புளியமரம் அடியில் ஒதுங்கிய இளைஞர்..இடிதாக்கி துடிதுடித்து பலி..!

9

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இடி தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

 

இந்த நிலையில் வெளியே சென்றிருந்த அன்பு என்ற வியாபாரி மழைக்காக சாலையோரமாக இருந்த புளிய மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளார். அப்பொழுது இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon