மத்திய அரசு அலுவலகங்களில் 100% இந்தி செயலி வெளியீடு..!
மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை 100 சதவீதம் அமல்படுத்துவதை வலியுறுத்தி சென்னையில் செயலி வெளியிடப்பட்டது. தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவலக மொழி அமலாக்க குழுவின் கூட்டத்தில் செயலி வெளியிடப்பட்டது.
செயலியில் இந்தி கற்றுக் கொள்வதற்கான வசதிகள் மற்றும் இந்திய இலக்கணம், இலக்கியம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





