--- --:--:-- --

தமிழக மீனவர்கள் கைது – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..!

2

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 28 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் 28 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon