--- --:--:-- --

ரமலான் நோன்பு எப்போது தொடங்குகிறது..?

4

மிழ்நாட்டில் ரமலான் நோன்பு நாளை முதல் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக ரமலான் மாதத்தின் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

 

ரமலான் பிறை தொடங்கிய நாளிலிருந்து இஸ்லாமியர்களால் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ரமலான் இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு நாளை முதல் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் மாத பிறை தமிழ்நாட்டில் தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon