--- --:--:-- --

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்த நடிகர்..!

12

தமிழில் தனது சிறந்த நடிப்பில் மூலம் பல ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் குமார். இவர் காதல் வைரஸ், தொட்டி ஜெயா, ராமச்சந்திரா, வெயில், மச்சக்காரன், மலைக்கோட்டை, ஆயுதம் செய்வோம், குருவி என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

 

மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன் படங்கள் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு படத்திற்காக அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு புகைப்படம் எடுத்து அதனை பதிவு செய்து, ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என குறிப்பிட்டிருக்கிறார்.

 

அதேபோல் அப்பட காட்சியில் சடலமாக நடிக்கும் போது எடுத்த போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon