--- --:--:-- --

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு நடிகர் ராம் சரணை சந்தித்து அமித்ஷா வாழ்த்து..!

8

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதையடுத்து உள்துறை அமைச்சர் ராம் சரணை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டுநாட்டு பாடல் சிறந்த இசை பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.

 

இந்த பாடலில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணின் நடனம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஆஸ்கர் ஒரு தேவன் என்ற நாட்டு நாட்டு பாடலில் நடனமாடிய ஆர்ஆர்ஆர் திரைப்பட நடிகர் ராம்சரணை உள்துறை அமைச்சர் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்பொழுது ஆஸ்கர் விருதை வென்றதற்கு ராம்சரணை அமைச்சர் பாராட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon