--- --:--:-- --

ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

10

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் – ஐ சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

பிப்ரவரி 24ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் – இன் தாயார் காலமானார் ஓபிஎஸ் ஐ நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon