கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இருக்கிறார் முதல்வர்..!
தன் சொந்த கட்சிக்காரர்களையும் அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் முதல்வர் இருக்கிறார் என பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில் காவல் நிலையத்தில் திமுகவினர் மோதிக் கொண்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடக்கி ஒடுக்காமல் கட்சியிலிருந்து மட்டுமே நீக்கியது கண்துடைப்பு நாடகம் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





