வரும் 18ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் குடியரசுத் தலைவர்..!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் 18ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்படாக ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒரு நாள் பயணமாக கன்னியாகுமரி வருகிறார்.
போக்குவரத்து கழகம் செல்லும் அவர் படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். பின்னர் படகில் கரைத்துரமூவர் பாரதமாதா கோயிலில் சென்று வழிபடுகிறார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் நபர் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





