--- --:--:-- --

ரயில் பயணிகள் மீது சரமாரி தாக்குதல்..டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்..!

8

உத்திர பிரதேச மாநிலத்தில் ரயில் பயணிகளை சரமாரியாக தாக்க டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பயணியை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon