பாஜக உடன் கூட்டணி தொடர்கிறது : ஜெயக்குமார்
பாஜக உடனான மோதல் போக்கு குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை என நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாஜக விவகாரத்தில் இபிஎஸ் உரிய முடிவெடுப்பார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டணி கட்சிகள் என்றால் சிறு சிறு சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும். கே.பி.முனுசாமி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பணிகளை ஒரு மாதத்தில் தொடங்க மாவட்ட செயலாள கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





