--- --:--:-- --

திடீரெனப் பாய்ந்த இந்திய ராணுவத்தில் குண்டுகள்..ஹோலி கொண்டாட வந்த கணவன், மனைவி பலி..!

9

பீகார் மாநிலம் தயாவில் இந்திய ராணுவத்தின் பார்டர் ரக குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். சொந்த ஊரில் ஹோலி பண்டிகை கொண்டாட வந்த பொழுது கணவன் மனைவியுடன் மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தயா கிராமம் அருகே கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon