--- --:--:-- --

நாளை கிருஷ்ணகிரி வருகிறார் ஜே.பி.நட்டா..!

8

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நாளை காலை கிருஷ்ணகிரி வருகிறார். காலை 11 மணிக்கு பெங்களூருக்கு ஹெலிகாப்டரில் வரும் அவர் கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சியின் புதிய மாவட்ட தலைமை அலுவலகங்களை காணொளி முறையில் திறந்து வைக்க உள்ளார்.

 

கிருஷ்ணகிரியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மதியம் ஒரு மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon