அதிமுகவின் மாவட்ட செயலாளர் அந்தஸ்து தான் அண்ணாமலைக்கு..!
பாஜகவின் மாநில தலைவருக்கு அதிமுகவின் மாவட்ட செயலாளர் அளவிலான அந்தஸ்து மட்டுமே இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் தெரிவித்துள்ளார். டெல்லியை கேட்டு தான் முடிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





