பொறாமையால் வீண் வதந்திகளை பரப்புகிறார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தவனத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர் இதனை தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் தேவையற்ற கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பரவி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.






