--- --:--:-- --

வீட்டை இடிச்சிட்டாங்க.. விஜய் டிவி ஜாக்குலின் சோகமாக வெளியிட்ட வீடியோ

14

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பிரபலம் ஆனவர் ஜாக்குலின். அவர் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்து இருக்கிறார். அதன் பிறகு விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் ஹீரோயினாக நடித்தார். ஆனாலும் அதற்கு பிறகு ஜாக்குலினுக்கு பெரிய அளவில் மற்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

தற்போது ஜாக்குலின் அவரது youtube சேனலில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டை சாலை விரிவாக்க பணிகளுக்காக இடித்துவிட்டார்கள் என கூறி இருக்கிறார்.

 

பாதி வீட்டை இடித்துவிட்டார்கள் என்பதால், மீதம் இருக்கும் வீட்டை renovate செய்து, அதன் மேலேயே சில அறைகளை கட்டி வருகிறாராம்.

Right Menu Icon