பேருந்து மோதி கல்லூரி மாணவனும், மாணவியும் பலி..!
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளன.
திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்து முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்ற பொழுது இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் அந்த வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவியும், மாணவனும் பேருந்தின் இடையில் சிக்கி உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





