--- --:--:-- --

திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட மூன்று அதிகாரிகள்..!

8

மிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் காவல் ஆணையராக இருந்த நஜ்மல் கோடா ஆவடி காவல் ஆணையரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

ஆவடி காவல் ஆணையகரத்தில் இருந்த போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து விஜயகுமாரி சேலம் மாவட்ட காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயில்வே காவல்துறை டிஏஜியாக இருந்த விஜயகுமார் ஆவடி சரக இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon