--- --:--:-- --

ரயிலில் திடீர் குண்டு வெடிப்பு.. 2 பயணிகள் பரிதாபமாக பலி..!

7

பாகிஸ்தானில் பெஷாவர் அருகே ரயிலில் குண்டு வெடித்ததில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் அப்பொழுது ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

 

வெடிகுண்டு வெடித்ததில் நிகழ்விடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

 

Right Menu Icon