நடுக்கடலில் படகு கவிழ்ந்து 73 பேர் பலி..!
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் உயிரிழந்திருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியா நாட்டில் உள்நாட்டு குழப்பம் கிளர்ச்சியாளர்கள் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எண்ணெய் வளமிக்க நாடுகளில் இருந்து மக்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதற்காக அவர்கள் மத்திய தரை கடல் பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் கடல் மற்றும் படகுகள் வழியாக தப்பி செய்கின்றனர்.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்காக அதிகளாக புறப்பட்டு சென்ற படகு ஒன்று லிபியா கடற்கரை பகுதியில் நேற்று முன்தனம் கவிழ்ந்தது இதை எடுத்து கடலில் பயணம் செய்தவர்களை மீட்பு பணி நடைபெற்றது.






