சாலை பணிகளை விரைவுபடுத்த மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!
ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா ஆறு வழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சாலை பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





