--- --:--:-- --

திருவள்ளூர் சமத்துவபுரம் திறப்பு விழா நிகழ்ச்சி ரத்தானதால் பயணிகள் ஏமாற்றம்..!

6

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக்கட்டு ஒன்றியம் கிராம சமுத்திரம் ஊராட்சியில் சமத்துவபுரம் திறப்பு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் பயனாளிகள் ஏமாற்றும் அடைந்தனர்.

 

கடந்த 2010 ஆம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவ போராட்டம் தொடங்கப்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்காகவும் 100 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேதமடைந்திருந்த சமத்துவபுர வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளனர்.

 

மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருந்த நிலையில் அந்த விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தத் திட்ட பயனாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

Right Menu Icon