--- --:--:-- --

ஏர் இந்தியாவிடம் சக்கர நாற்காலி கூட இல்லையா? குஷ்பூ கேள்வி

6

முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுப் போட்டபடி சென்னை விமான நிலையம் வந்த குஷ்பூ ஏர் இந்தியா குழுவினரிடம் சக்கர நாற்காலி கேட்டு அரை மணி நேரம் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

 

கடைசியில் வேறு விமான சேவை நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை வாங்கி வந்ததாக தெரிவித்த குஷ்பூ ஏர் இந்தியாவிடம் சக்கர நாற்காலி கூட இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். குஷ்புவின் இந்த குற்றச்சாட்டுக்கு ட்விட்டரில் மன்னிப்பு கோரியது நிறுவனம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon