அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





