--- --:--:-- --

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்..!

4

2023 – 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை உற்றுநோக்கி கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

 

2023 – 2024 நிதியாண்டு காலம் மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் விதிகளை அறிக்கையாக நடப்பு பட்ஜெட்டில் இருக்கும் என கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon