--- --:--:-- --

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..சுனாமி எச்சரிக்கை..!

2

ந்தோனேசியாவில் 7.7 லிட்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் தனிப்பர் தீவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

சுமார் 2 கிலோ மீட்டருக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் நிலையில் கட்டிடங்கள் அதிர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். அதே நேரம் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon