--- --:--:-- --

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

3

ரூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் விவகாரத்தில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், விஸ்வநாதன், தங்கமணி, விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர்கள் திமுக ஆட்சிக்கு இறுதி காலம் நெருங்கி விட்டதாகவும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியதாகவும் கூறினார்.

 

Right Menu Icon