--- --:--:-- --

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது..!

4

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. ரூ.1000 ரொக்கம், சர்க்கரை, பச்சரிசி, கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடங்கியது.

 

வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் தொடங்கியது.

 

Right Menu Icon