--- --:--:-- --

குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு..!

3

குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக tnpsc அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரூப் 4 தேர்வில் தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் சுமார் 17 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

 

திருத்தும் பணி நடைபெற்று வருவதால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில் ஏற்கனவே 7,301 குரூப் 4 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 9,870 காலி பணியிடங்கள் இருப்பதாகடி என்பிசி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இனி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon