நாட்டை உலுக்கிய நரபலி வழக்கு: குற்றவாளி வைத்த கோரிக்கை..!
கேரளாவில் இரட்டை நரபலி வழக்கில் இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் பத்திரம் திட்டாவில் பெண்கள் இருவர் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் மருத்துவ தம்பதிகளான பகவத் , லைலா மற்றும் மந்திரவாதியான முகம்மது ஷஃபி ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சிறையில் உள்ள மருத்துவர் லைலா ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் அளித்த மாணவருக்கு மனுவிற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இரட்டை நரபலி வழக்கில் குற்றப் பத்திரிகை தயாரித்து வருவதாகவும் இன்னும் இருவாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





