ராமநாதபுரத்தில் ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் அறிவித்துள்ளார். ஜானி டாம் கீழக்கரை மங்கள நாத சுவாமி கோயிலில் ஜனவரி 6ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற இருப்பதை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





