--- --:--:-- --

வீட்டிலேயே கருக்கலைப்பு கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு..!

10

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வீட்டிலேயே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவம் பார்த்தவரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

திட்டக்குடி அருகே போலி மருத்துவர் தனது வீட்டிலேயே கருக்கலைப்பு செய்த விவகாரம் தெரிய வந்துள்ளது. வீட்டிலேயே கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon