--- --:--:-- --

என் பசங்க மேல கை வச்சுட்டாங்க…வெறி ஆயிட்டேன் – டிடிஎஃப்

11

கடலூரில் நம்மை விரட்டி விட்ட போலீசே நம்மை ராஜ மரியாதையுடன் வரவேற்கும் காலம் நிச்சயம் வரும் என்று டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

என் பசங்க மேல கை வச்சுட்டாங்க…வெறி ஆயிட்டேன் என மீண்டும் திமிராக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார் டிடிஎஃப் வாசன்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon