விவசாய நிலத்தில் கவிழ்ந்த பள்ளி பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயம்..!
தென்காசி மாவட்ட மங்கலாபுரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்த பள்ளி பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் மங்களாபுரத்தில் விவசாய நிலத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்றிருந்த பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களை பொதுமக்கள் பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





