தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.!
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை வடக்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேலிடம் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் வழங்கினார். இந்நிகழ்வில் ராஜேந்திரன், இன்சூரன்ஸ் ராஜா, மணிகண்டபிரபு, சுமதி, திவ்யபாரதி, ரூபி உள்பட பலர் பங்கேற்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




