--- --:--:-- --

மாடர்ன் டிரஸ் போட்ட மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கொடூர கணவன்..!

10

ன்னியாகுமரியில் மாடலாக உடை அணிந்து வந்ததால் மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை அருகே மூளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜெயாபிரிண்ஸ் இவருக்கும் அழகிய மண்டபம் பகுதி சேர்ந்த எபினேஷன் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

 

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஜெயபிரி ன்ஸ் மாடர்ன் உடைய அணிந்து திருவனந்தபுரம் அருகே டியூஷன் சென்றதாக கூறப்படுகிறது இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனையில் ஜெயா பிரின்சிங் சகோதரி திருமண நிச்சயதார்தத்திற்காக சென்று இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது மாடல் உடை அணிந்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதில் எபினேஷன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயாவை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். எபினேஷனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எபினேஷன் மருத்துவமனையின் சிகிச்சை பெறும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon