--- --:--:-- --

நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பெண்..!

9

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமண விழாவிற்கு முன் நடந்த இசை நிகழ்ச்சியில் நடனமாடிய பின் மாரடைப்பு ஏற்பட்டு மேடையில் இருந்தபடியே விழுந்து மரணம் அடைந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

மாரடைப்பு ஏற்பட்டு பெண் மயக்கமடைந்து மேடையிலையே உயிரிழந்தது இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon