விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை..ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தல்..!
விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கு வந்து கட்டிடங்கள் நிலைதன்மை குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





