--- --:--:-- --

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு அடி, உதை..!

6

தெலுங்கானா மாநிலம் ஹிஜாமாபாத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியருக்கு தர்மம் கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

 

அங்கு செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் உயிரியல் ஆசையாக பணியாற்றி வந்த ரமணா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பான தகவலின் பெயரில் பள்ளிகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை கமேற்கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon