--- --:--:-- --

16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

5

மிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இளைஞர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகத் துறை தலைமை செயலாளராக பணியாற்றிய நகர வசதி துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றிய கூடுதல் தலைமை செயலாளர், இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனர் பொறுப்பை கூடுதலாக பெற்றிருந்தவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

அவருக்கு பதிலாக ஜான் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று செல்வராஜ், நந்தகோபால், கிரண், பழனிசாமி, கணேசன், சரவணன், பூங்கொடி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon